வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்

April 3, 2020 • தமிழ் அஞ்சல்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி.,  திருப்பூர் மாவட்ட குழு சார்பில் பூலுவபட்டி இந்திரா நகரில் வேலையின்றி தவிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி வழங்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி.,  மாவட்ட பொது செயலாளர்  என்.சேகர், மோட்டார் சங்க பொதுசெயலாளர்  சசிகுமார், சி.பி.ஐ., மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ரவி,   2ம் மண்டல துனை செயலாளர் எஸ்.விஜய்,  அருண் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.



Popular posts
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
Image
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image