இராட்சத கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் : அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபி நகராட்சியில் கொரோனா  வைரஸ் நோய் தடுப்பின் ஒரு  பகுதியாக 24மணி நேர சேவையாக நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை தமிழக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  துவக்கி வைத்தார்.  தொடர்ந்து  செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது: &qu…
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
" alt="" aria-hidden="true" /> ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் உத்தரவின்பேரில் கோபி துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆலோசனையின்படி கோபி காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் கோபிசெட்டிபாளையம்நகரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில…
Image
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர் April 3, 2020 • தமிழ் அஞ்சல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி.,  திருப்பூர் மாவட்ட குழு சார்பில் பூலுவபட்டி இந்திரா நகரில் வேலையின்றி தவிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி வழங்கப்பட்டது. " alt=&qu…
Image
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்  அப்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்து மாவட்ட ஆட்சியர் கண்கலங்கினார் மக்கள் இந்த  கொர…
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.   வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார்அவர்களின் உத்தரவுபடி 144 தடை உத்தரவை மீறி குடியாத்தம் புதிய மற்றும் பழைய பேருந்…
Image
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 🖊கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். " alt="" aria-hidden="true" />
Image